Saturday, March 9, 2013

சிறுவர்களும் உளச்சோர்வும்


சிறுவர்களும் உளச்சோர்வும் எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி - S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் தேவையான ஊட்டச் சத்துக்களைப் பெறாத போது, நோய்க் கிருமிகளின் தாக்கத்தின் போது உடல் பலவீனப்படுகின்றது. இவ்வாறே உள்ளத்தைப் பாதிக்கும் நிகழ்ச்சிகள், இழப்புக்கள் இடம் பெறும் போது உள்ளம் சோர்ந்து போகின்றது. இந்த உளச் சோர்வு என்பது பெரியவர்களிடம் ஏற்பட்டால் கூட ஓரளவு சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் சிறுவர்கள் இந்நிலைக்கு ஆளானால் பாதிப்பு பெரிதாகிவிடும். நீண்ட கால மனச் சிக்கல்களுக்கும் நடத்தை மாற்றங்களுக்கும் அது வழிவகுக்கும். இந்த வகையில் குழந்தைகளிடம் மனப் பாதிப்பையும் உளச் சோர்வையும் ஏற்படுத்தும் காரண்ங்கள் சிலவற்றை இந்தக் கட்டுரையின் மூலம் இனம் காட்ட விரும்புகின்றேன். குழந்தைகளை மலர்களுக்கு ஒப்பிடுவார்கள். அவர்கள் எப்போதும் மலர்ந்த முகத்துடன் காட்சி தருவதால் இந்த ஒப்பீடு! குழந்தைகளை வண்டுகள் என்றும் சிட்டுக் குருவிகள் என்றும் கூட கூறுவர். ஓய்வில்லாமல் இவர்கள் இயங்கிக் கொண்டிருப்பதால் இந்த ஒப்பீடு! உடல் ரீதியான எந்த நோயும் இல்லாத குழந்தைகளின் முகத்தில் சோகம் அப்பியிருக்கின்றதென்றால் அவர்கள் இயங்காமல் சோம்பிக் கிடக்கின்றார்கள் என்றால், கூட்டாக இயங்க விரும்பாமல் தனித்திருக்கின்றார்கள் என்றால் அவர்கள் உள ரீதியாகப் பாதிக்கப் பட்டிருக்கின்றார்கள். அவர்களது உள்ளம் புன்பட்டிருக்கின்றது என்பது அர்த்தமாகும். இதற்கான காரணம் கண்டறியப்பட்டு களையப்படாவிட்டால் காலப் போக்கில் அவர்களின் நடத்தை, பழக்கவழக்கம் அனைத்திலும் பாரிய வீழ்ச்சி ஏற்படலாம். எனவே, குழந்தைகளிடம் இவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளை முதலில் கண்டறிய வேண்டும். 01. பிரிவு: குழந்தைகளிடம் நெருங்கி வாழ்ந்தவர்களின் பிரிவு குழந்தைகளின் உள்ளத்தை வாட்டி வதைக்கும். சூரியன் மறையும் போது சூரியகாந்தி வாடுவது போல் பிரிவுகளின் போது குழந்தைகளின் மனம் வாடுகின்றது, வதங்குகின்றது. நெருங்கிப் பழகியவர்கள், உறவினர்கள், நண்பர்களின் பிரிவுகள் கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்தப் பிரிவுகள் பல காரணங்களால் ஏற்படுகின்றது. அ) மரணம்: தாய், தந்தை, பாட்டி போன்றோரின் மரணத்தால் இளம் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த இழப்பை ஈடு செய்ய முடியாது. இருப்பினும் இந்த இழப்பைக் குறைக்குமுகமாக சூழவுள்ளவர்கள் அன்பு காட்டி அரவணைத்தால், சூழலை சற்று மாற்றினால் வெகு விரைவில் இந்த இழப்பினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டு விடுவர். இந்த சந்தர்ப்பங்களில் இறந்தவர்களைப் பற்றி குழந்தைகளின் முன்னிலையில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அவர் இல்லாவிட்டாலும் நமக்கு பக்க பலமாக உறவினர்கள் உண்டு என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் விதத்தில் சூழ இருப்பவர்கள் நடந்து கொள்ள வேண்டும். அவர்களை வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று இயல்பு நிலைக்குக் கொண்டு வர வேண்டும். இதையெல்லாம் பெரியவர்கள் அறிந்திருந்தாலும் பிள்ளையின் முன்னால் இருந்து கொண்டே இறந்தவரின் மரணம், அதற்கு முன்னால் நடந்த நிகழ்ச்சிகளை வீட்டுக்கு வருபவர்களோடு பேசுகின்றனர். இடையிடையே வந்தாலும் “இதுண்ட உம்மா மௌத்தாகி எத்தன வருஷம்! அப்ப இவ நல்லா சிருசில்லையா?” என்று கவலையைக் கிண்டிக் கிளறிவிட்டுச் செல்கின்றனர். பெற்றோர்களை இழந்த பிள்ளைகள் தப்புத் தவறு செய்கின்ற போது அவர்களை வளர்ப்பவர்களே, “தாயைத் திண்டது… தந்தையைத் திண்டது… போகும் போது இதையும் கட்டிக் கொண்டு போயிருந்தா நிம்மதியா இருந்திருப்போம்” என்றெல்லாம் பேசி குழந்தையின் மனதை ரணப்படுத்துகின்றனர். கீறிக் கிழிக்கின்றனர். இவர்கள் இதயமே இல்லாதவர்கள். இது போன்ற பேச்சுக்களால் பாதிக்கப்படும் குழந்தைகள் வீட்டை விட்டும் ஓடுதல், தீய நட்புக் கொள்ளுதல், போதைக்கு அடிமையாதல், தற்கொலைக்கு முயற்சித்தல் போன்ற பாதிப்புக்களுக்குள்ளாகின்றனர். ஆ) தாய்-தந்தை தகராறு: தாய்-தந்தையர் தொடர்ந்தும் தகராறு செய்து கொண்டிருந்தால் அது குழந்தைகளிடம் மனச் சோர்வை ஏற்படுத்தும். நன்றாக சிரித்து விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் பெற்றோர்கள் தமக்கிடையே சண்டை செய்யும் போது சோர்ந்து போய் அமைதியாக ஓரிடத்தில் அமந்து விடுவதைக் காணலாம். எனவே, பெற்றோரின் சண்டைகள் பிள்கைளிடம் மனப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பெற்றோரைப் பிரிவதும் குழந்தைகளின் மனதைப் பெரிதும் பாதிக்கின்றது. பெற்றோரைப் பிரிதல் என்பது பல காரணங்களால் நடக்கின்றது. இ) விவாகரத்து: தாய்-தந்தையர் தமக்கிடையே உள்ள முரண்பாடு காரணமாக விவாகரத்து செய்து கொள்கின்றனர். இதன் போது பிள்கைள் தாய் அல்லது தந்தையிடம் இருக்கும் நிலை ஏற்படுகின்றது. சில போது தாயிடம் சில குழந்தைகளும் தந்தையிடம் சில குழந்தைகளும் இருக்க நேரிடுகின்றது. இதன் போது ஒரு குழந்தை தனது தாயை அல்லது தந்தையை இழக்கின்றது. உடன்பிறந்த உறவுகள், பாட்டன்-பாட்டி என்கின்ற பல உறவுகளையும் இழக்க நேரிடுகின்றது. பெற்றோர்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாட்டிற்றாக இந்தப் பிஞ்சுகளை எதற்காக வாட்டி வதைக்க வேண்டும்? இதில் மற்றுமொரு கொடுமையும் நடக்கின்றது. பிள்ளை தாயிடம் இருக்கின்றது. தந்தை பிள்ளையைப் பார்க்க விரும்புகின்றான் அல்லது பிள்ளை தந்தையைப் பார்க்க விரும்புகின்றது. இந்த விருப்பத்திற்கு தாயும் தாயின் குடும்பத்தினரும் தடையாக இருக்கின்றார்கள். கணவன்-மனைவி உறவென்பது இடையில் வந்தது. இடையில் முறிவடையலாம். பெற்றோர்-பிள்ளை உறவென்பது இரத்தத்துடன் இரத்தமாகக் கலந்த ஒன்றாகும். அதைப் பிரிக்க முடியாது. இந்த உறவுக்குத் தடையாக இருக்கலாமா? கணவன்-மனைவி இருவரும் கோபத்தில் பிரிந்துள்ளனர். பாசத்துடன் இருக்கும் பெற்றோர்-பிள்ளை உறவைப் பிரிக்கவோ அறுக்கவோ முடியுமா? பசுவையும் கன்றையும் பிரித்து தனித்தனியாக விற்பனை செய்வதைத் தடைசெய்த இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம் சமூகத்தில் இப்படியும் நடக்கலாமா? கணவன்-மனைவி இருவரும் பிரிந்தாலும் குழந்தைகளின் இரத்த உறவுக்குத் தடை விதிக்கக் கூடாது என்கின்ற அடிப்படையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்து பிள்ளைகளுக்காக ஒரு சில பிரச்சினைகளைச் சமாளித்துக் கொண்டு சேர்ந்து வாழும் பக்குவத்தைப் பெற்றோர்கள் பெற வேண்டும். பெற்றோர்கள் பிரிவதால் பிள்ளைகள் பெரிதும் நொந்து போய்விடுகின்றனர். ஒரு முறை எனது மனைவியும் மகளும் பக்கத்து வீட்டுக்குச் சென்றிருந்தனர். எனது மகன் வந்து உம்மா எங்கே என்று கேட்டான். நான் சற்று நடிப்புடன் உம்மா சண்டை பிடித்துக் கொண்டு உம்மம்மா வீட்டுக்குப் போய்விட்டா! நீங்க என்னுடன் இருங்க! நான் உங்கள நல்ல முறையில் பாத்துக்கிறன்! கடையில சாப்பாடு வாங்கித் தாரன் என்று கூறினேன். மகன் கதிரையில் படுத்துக் கொண்டு கண்கள் கலங்கிய நிலையில் இருந்தான். அவனைக் கண்டதும் உண்மையைச் சொல்ல நினைத்தாலும் என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும் என்பதால் சும்மா இருந்தேன். சற்று நேரத்தின் பின் தாத்தா எங்கே! என்று கேட்டான். தாத்தா என்னோட இருக்க ஏலாதுன்னு உம்மாவோட போயிட்டா! அது போகட்டும் நான் உங்கள பாத்துக்கிறேன் என்றேன். அவனது கண்களிலிருந்து கண்ணீர் வடிய ஆரம்பித்தது. நான் வீட்டு வாசலில் அமர்ந்திருக்கும் போது எனது மனைவியும் மகளும் வருகின்றார்கள். மனைவி நடந்து வர மகள் ஓடி வந்ததால் அவள் கொஞ்சம் முந்தி வந்து விடுகின்றாள். அவளது சத்தம் கேட்டதும் தாத்தா என சத்தம் போட்டு அழுதுகொண்டே மகன் ஓடினான். உம்மா எங்கே என்று கேட்டான். உம்மா வருகிறார். நாம் இங்குதான் சென்றோம் என்று மகள் கூறியதும் அவனுக்கு வந்த கோபத்தில் “ஏன்டா நாயே பொய் சொன்னாய்?” என முதுகில் உதைந்தான். பெற்றோர்கள் பிரிவதால் குழந்தைகள் எவ்வளவு வேதனைப் படுகின்றார்கள் என்பதை அவனது ஏச்சும் அந்த உதையும் எனக்கு உணர்த்தியது. எனவே, முடிந்த வரை மண முறிவுகளைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாவிட்டால் குழந்தைகளின் உறவுகளுக்கு அதைத் தடையாக ஆக்கக் கூடாது. ஈ) வெளிநாட்டுப் பயணங்கள்: பெற்றோர்கள் வெளிநாடு செல்வதால் சில பிள்ளைகள் பெரிதும் பாதிக்கப் படுகின்றனர். ஒரு தந்தை வெளிநாட்டில் இருந்து வருகின்றார். அவரது மகனின் துச்சனம் அதிகரிக்கின்றது. என்னென்னமோ செய்கின்றார். அவனை உளவியல் ஆய்வுக்கு உட்படுத்திய போதுதான் இப்படியெல்லாம் பெரிய சேட்டை செய்தால்தான் தாயால் மட்டும் இவனைக் கட்டுப்படுத்த முடியாது. நானும் வீட்டில் இருக்க வேண்டும் என நினைத்து எனது தந்தை வெளிநாடு செல்லாமல் வீட்டில் இருப்பார் என்ற எண்ணம் அவனது ஆழ்மனதில் பதிந்துள்ளது. அதுதான் அவன் ஷைத்தான் ஆட்டம் போட்டுள்ளான் என்பது தெரிய வந்தது. இப்படி பெற்றோரின் பிரிவால் மனம் வெந்து வெதும்பி வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை எத்தனை என்பதை அல்லாஹ்தான் அறிவான். தந்தையின் பிரிவை விட தாயின் பிரிவு ஆபத்தானதாகும். இன்று பல தாய்மார்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் வெளியில் செல்கின்றனர். அவர்களின் பிள்ளைகளைப் பாட்டியிடம் அல்லது சகோதரிகளிடம் பாதுகாப்புக்காக விட்டுச் செல்கின்றர். சிலர் இக்குழந்தைகளை அன்புடன் வழிநடாத்துகின்றனர் என்பது உண்மைதான். இருப்பினும் தாயின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மற்றும் சில இடங்களில் சோற்றை மட்டும் கொடுக்கின்றனர். பிள்ளைகள் தப்புத் தவறு செய்கின்ற போது கடுமையாகத் தாக்குகின்றனர். காலப்போக்கில் பிள்ளைகளின் பெயரில் அவர்கள் உழைக்கக் கற்றுக் கொள்கின்றனர். வெறுமனே எப்போது காசு வரும் என்பதில் மட்டும் கவனமாக இருக்கின்றனர். ஒரு தாய் வெளிநாடு செல்கின்றாள். விமான நிலையத்தில் அவளை உள்ளே அனுப்பி விட்டு பூங்காவில் விளையாடுகின்றனர். வீடு செல்ல ஆயத்தமாகும் போதுதான் 5-6 வயது பெண் பிள்ளைக்கு தாய் இல்லை என்பது புரிகின்றது. “உம்மா!… உம்மா!” எனக் கத்துகின்றது. சமாளித்துப் பார்க்கின்றனர். முடியாத போது அடித்தடித்து வாகனத்திற்கு ஏற்றுகின்றனர். தாய் விமானம் ஏறும் முன்னறே அவளது உடம்பில் அடி ஏறிவிடுகின்றது. இப்படி எத்தனை கொடூரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை அல்லாஹ் தான் அறிவான். வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக குழநதைகளைப் பிரிவதை குறிப்பாக, சின்னக் குழந்தைகளைப் பிரிவதை அவசியம் தவிர்க்க வேண்டும். இவ்வாறு வளரும் பிள்ளைகள் ஒழுக்க ரீதியில் பாரிய பின்னடைவை அடைகின்றனர். தவறான நடத்தை, கல்வியை இடை நடுவில் விடுதல், காதல் திருமணம், வீட்டை விட்டும் ஓடுதல், திருட்டு… போன்ற இன்னும் பல குற்றச் செயல்களில் ஈடுபடும் இளம் பராயத்தினர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் இருப்பதை அறியலாம். எனவே, பொருளாதாரத்திற்காக எமது குழந்தைச் செல்வங்களை இழந்துவிடக் கூடாது என்பதில் பெற்றோர்கள் பெரிதும் கவனம் செலுத்த வேண்டும். தாய் வெளிநாட்டில் இருக்கும் போது சில சின்னஞ் சிறுசுகள் பாலியல் வக்கிரங்களுக்கு உள்ளாகின்றனர். சில போது தந்தை, மாமன் போன்ற நெருங்கிய உறவினர்களே இந்த ஈனச் செயலில் ஈடுபடுகின்றனர். சிறுவர்கள் கூட தன்னினச் சேர்க்கைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இவை பிள்ளைகளிடம் பெரிய மாற்றங்களையும் நெறி பிறழ்வுகளையும் உண்டாக்கும். உ) கல்விக்காகப் பிரிதல்: சில பெற்றோர்கள் தமது பிள்ளைக் பெரிய கல்லூரிகளில் கற்கின்றனர் எனக் கூறிக் கொள்வதில் பெருமை கொள்கின்றனர். அதற்காக தமது பிள்ளைகளைப் பெரும் பெரும் கல்லூரிகளில் தங்கிப் படிக்க வைக்கின்றனர். சுய விருப்பமில்லாமல் பெற்றோர்களைப் பிரிந்து கற்கும் மாணவர்கள் மனச் சோர்வுக்கு உள்ளாகின்றனர். அத்துடன் அவர்களது கல்வி அபிவிருத்தியும் குன்றிவிடுகின்றது. ஈற்றில் இடை நடுவில் கல்வியை நிறுத்திவிடும் நிலையும் ஏற்பட்டுவிடுகின்றது. எனவே, பெருமைக்கு மாவு இடிப்பது போன்று பெற்றோர்கள் நடந்து கொள்ளக் கூடாது. பிள்ளைகள் தாமாக விரும்பினாலே தவிர அவர்கள் பிரிந்து சென்று படிக்கும் நிலையை ஏற்படுத்தலாகாது! ஊ) இடம் மாறுதல்: குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் காரணமாகவோ அல்லது தொழில் ரீதியான காரணங்களினாலோ இருக்கும் இடத்தை விட்டு விட்டு வேறோர் இடம் மாறும் நிலை ஏற்படுகின்றது. பழகிய இடத்தையும், பழக்கப்பட்ட சூழலையும், பழகிய நண்பர்களையும் பிரிவதால் குழந்தைகள் பெரிதும் உளச் சோர்வுக்கு உள்ளாகின்றனர். இதனால் பெரியவர்கள் கூட பாதிக்கப்பட்டாலும் இடம் மாறியதற்கான காரணத்தை அறிவதால் அவர்களால் அதை சகித்துக் கொள்ள முடிகின்றது. ஆனால் நாம் ஏன் இடம் மாறினோம் என்ற உண்மை தெரியாததால் பிள்ளைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறே பாடசாலை மாறும் போதும் பிள்ளைகள் பெரிதும் மனக் குழப்பத்திற்கு உள்ளாகின்றனர். பழைய நண்பர்களை இழப்பது, புதிய மாணவர்களை நண்பர்களாக ஆக்கிக் கொள்வதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்பன அவர்களுக்கு மன உளைச்சலையும் அமைதியின்மையையும் ஏற்படுத்துகின்றது. எனவே, இது போன்ற சந்தர்ப்பத்தில் பொற்றோர்களும் பெரியவர்களும் அவர்களைப் பெரிதும் அனுசரித்தே நடக்க வேண்டும். புதிய இடத்தில் ஈர்ப்பு ஏற்படும் விதத்தில் அவர்களை அரவணைத்துக் கொள்ள வேண்டும். பழைய நண்பர்களைப் பிரியும் சந்தர்ப்பங்களில் பெற்றோரின் நெருக்கம் அவர்களுக்கு மிக மிக அவசியமாகும். 02 இழப்புக்கள்: இழப்புக்கள் மனச் சோர்வை அதிகரிக்கும் இன்னொரு காரணமாகும். அதிலும் குறிப்பாக உள்ளம் கவர்ந்த ஒன்றை இழக்கும் போது பாதிப்பு பெரிதாக இருக்கும். காணியை இழந்ததற்காக, சொத்தை இழந்ததற்காக பிள்ளைகள் வாடி வதங்கமாட்டார்கள். அவர்களுக்கேயுரிய பொருட்கள், அவர்களுக்கு விருப்பமானதை இழக்கும் போது கவலைப்படுவர். அவர்கள் விரும்பும் விளையாட்டுப் பொருட்கள், அவர்கள் நேசிக்கும் உபகரணங்கள் என்பவற்றை இழக்கும் போது அதிர்வடைவர். சுனாமி பேரணர்த்தத்தின் போது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிய ஒரு சிறுமி தனது கையில் விளையாட்டு பொம்மையையும் எடுத்துச் சென்ற காட்சி அவர்கள் அவர்களது பொருட்களை எவ்வளவு நேசிக்கின்றனர் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. இது போன்ற இழப்புக்களை சந்திக்கும் போது பெற்றோர்கள் அவர்களை அதட்டி அடக்க முற்படாமல் ஆறுதல் கூறி அரவணைக்க வேண்டும். 03. தோல்விகள்: குழந்தைப் பருவத்திலிருந்தே தோல்வியைத் தாங்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். இதற்கு விளையாட்டுக்கள் நல்ல பயிற்சியாகும். தோல்விகளின் போது மனம் துவண்டு போகின்றது. சில குழந்தைகள் தோல்விகளைத் தாங்கிக் கொள்ள முடியாத மனநிலையில் உள்ளனர். இந்த நிலை மாற்றப்பட வேண்டியதாகும். இல்லாத போது பாரிய மனச் சிக்கல்களைப் போகப் போக சந்திக்க நேரிடலாம். தோல்விகள் பல வகை. விளையாட்டில், பரீட்சையில், காதலில், வர்த்தகத்தில் எனத் தோல்விகள் தொடர்கதையாகின்றன. தோல்விகள்தான் வெற்றியின் படிக்கட்டுக்கள். அவை தடைக்கற்கள் அல்ல என்பதை உணர்த்த வேண்டும். ஆனால் சில பெற்றோர் தோல்விகளின் போது பிள்ளைகளைக் கேவலப்படுத்துகின்றனர். உன்னால் முடிந்தது அவ்வளவுதான். இனி உன்னை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்களை முடக்கிவிடப் பார்க்கின்றனர். பரீட்சையில் தோல்வியுறும் போது குறிப்பாக, ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தோல்வியுறும் போது பிள்ளையை விட தாய் தளர்ர்ந்துவிடுகின்றாள். விழுவது எழுவதற்கு என்பதைப் பெற்றோர்கள் முதலில் புரிந்து கொண்டு பிள்ளைகளை உற்சாகப் படுத்த தெரிந்திருக்க வேண்டும். 04. உணர்வுகள் நசுக்கப்படுதல்: சிறு பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் அவர்களது உணர்வுகள் நசுக்கப்பட்டால் அவர்கள் பெரிதும் மனச் சோர்வுக்கு உள்ளாகின்றனர். பிள்ளைகளின் விளையாட்டுக்கள் தவிர கேலிக்கூத்து இவற்றை மதிக்கத் தெரியாதவர்களாக சில பெற்றோர்கள் இருக்கின்றனர். சிலர் பிள்ளைகளுக்குரிய மரியாதையைக் கொடுக்காமல் அவர்களை மட்டரகமாகவே நடாத்துகின்றனர். அவர்கள் உரிய முறையில் மதிக்கப்படாவிட்டால் அவர்கள் பெரிதும் கூனிக் குறுகிவிடுகின்றனர். எனவே, பெற்றோர்கள், பெரியவர்கள், ஆசிரியர்கள், மத்ரஸா ஆலிம்கள் அனைவரும் குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்து மதித்து நடக்க வேண்டும். 05. பாலியல் பாதிப்புக்கள்: இள வயதில் மனித மிருகங்களின் பாலியல் வக்கிரமங்களுக்குள்ளாகும் குழந்தைகளும் மனச்சோர்வுக்கு உள்ளாகின்றனர். அதிலும் குறிப்பாக குடும்ப உறுப்பினர்களால் இத்தொல்லைக்குட்படும் போது இன்னும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சிலபோது பெற்றோரே தம்மை அவர்களுக்குப் பலிக்கடாக்களாக ஆக்கும் போது இன்னும் நொந்து நூலாகிவிடுகின்றனர். ஒரு கவிதை கூறும் செய்தி பின் வருமாறு அமைந்துள்ளது. ஒரு பாட்டன், பேத்தி, தாய், தாயோ தன் மகள் தன் தந்தையைக் கவனிக்க வேண்டும் என்று விரும்புகின்றாள். தனது தந்தைக்கு தேனீர் கொடுத்தல், வேறு உதவிகளைச் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றாள். ஆனால் தாய் வேலைக்கு அனுப்பும் பேதெல்லாம் மகள் அலுத்துக் கொள்கின்றாள். மகள் தனது பாட்டனை சோம்பல் காரணமாகக் கவனிக்க மறுப்பதாக தாய் நினைக்கின்றாள். ஆனால் பாட்டன் அங்கே இங்கே என்று தொட்டுத் தொட்டு சில்மிஷம் செய்வதால்தான் பேத்தி தனியாகச் சென்று உதவத் தயங்குகின்றாள். இந்த நிலையில் இருக்கும் பெண் பிள்ளையின் மனது எவ்வளவு சஞ்சலப்படும் என்பதை எண்ணிப் பாருங்கள். பெண் பிள்ளைகளுக்கு மட்டுமன்றி ஆண் பிள்ளைகளுக்கும் பாலியல் நெருக்கடிகள் இருக்கின்றன. பெற்றோர்கள் குறிப்பாக தாய்மார்கள் உலகில் என்ன நடக்கின்றது என்பதை ஓரளவு புரிந்து கொள்ள வேண்டும். பிள்ளைகள் ஏதாவது ஒரு விடயத்தில் அடம்பிடித்தால் பிள்ளைகளை அதட்டித் தண்டித்து காரியம் சாதிக்கப் பார்க்காமல் பிண்ணனிக்கான காரணங்கள் யாது? என்பதைக் கண்டறிய முயல வேண்டும். 06. வன்முறைகள்: குழந்தைகள் வன்முறைகளுக்கு உள்ளாகும் போது நொறுங்கிப் போகின்றனர். மலர்களைக் கசக்கி சாறாய்ப் பிழிந்துவிட முயல்கின்றனர் சில கல்நெஞ்சக்காரர்கள். பெற்ற பிள்ளைகளிடமே கர்ண கொடூரமாக நடந்து கொள்ளும் பெற்றோரும் உள்ளனர். கட்டி வைத்து அடித்தல், உணவு கொடுக்காமல் பட்டினி போடுதல், பச்சை மிளகாய் தீத்துதல், எறும்பை எடுத்து மேலில் போடுதல், சூடு வைத்தல்….. என பெற்றோரின் மிருகத்தனங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறே தமது பொறுப்பில் வளரும் பிற பிள்ளைகளையும், தம்மிடம் கற்கும் மாணவர்களையும் கொடூரமாகத் தண்டித்து அவர்களது உள வளர்ச்சியைக் கெடுக்கக் கூடியவர்கள் பலர் உள்ளனர். இத்தகைய குழந்தைகளும் வன்முறையாளர்களாகவே வளர்ந்து வருகின்றனர். இந்த நிலையிலிருந்து குழந்தைகளைக் காப்பது அனைவரினதும் கடமையாகும். குழந்தைகளிடம் சிறுபிராயத்திலேயே மரணம், மறுமை, கழாகத்ர் (விதி) பற்றிய அறிவைக் கொடுப்பது பல பிரச்சினைகளிலிருந்தும் அவர்கள் தம்மைக் காத்துக் கொள்ளக் கூடிய மனோ திடத்தைக் கொடுக்கும். இன்றைய இளம் சிறார்கள்தான் நாளைய தலைவர்கள். நாளைய தலைவர்களை இன்றே தளர்வடையச் செய்துவிடுவது மாபெரும் சமூக துரோகமாகும். எனவே, குழந்தைகளுக்கு நாமாக ஏற்படுத்தும் மனச் சோர்வுக்கான காரணங்களைக் கட்டாயம் களைந்தேயாக வேண்டும். அவர்களது உடல் விடயத்தில் கவனம் செலுத்துவதை விட அதிகமாக அவர்களது உள்ளம் விடயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். அவர்களை உற்சாகமிக்கவர்களாகவும் உறுதிமிக்கவர்களாகவும் வளர்த்தெடுப்பதும், வார்த்தெடுப்பதும் பெற்றோர்களினதும், பெரியவர்களினதும் கட்டாயக் கடமையாகும். இந்தக் கடமைகளை உணர்ந்து செயற்பட அனைவரும் உறுதிபூணுவோமாக! Courtesy islamkalvi

Saturday, February 23, 2013

divide and rule policy of media


மக்களை பிளவுபடுத்துகிறது மீடியா.- நீதிபதி மார்கண்டேய கட்ஜு. சி.என்.என் & ஐபிஎன் சேனலில் கரன் தாப்பர் நடத்தும் டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது மார்கண்டேய கட்ஜு கூறிய விஷயங்கள் சர்வதேச அளவில் பத்திரிகையாளர்களின் கடும் விமர்சனத்துக்கு இலக்காகியுள்ளது. அந்த கேள்வி - பதில் நிகழ்ச்சியின் முக்கியமான பகுதிகள் இங்கே: = கரன் தாப்பர்: சமீபத்தில் சில பத்திரிகை மற்றும் டீவி ஆசிரியர்களை சந்தித்தபோது, ‘மீடியா பொறுப்பில்லாமல் செயல்படுகிறது‘ என்று வருத்தப்பட்டீர்கள். மீடியாவின் செயல்பாடு உங்களுக்கு ஏமாற்றம் தருகிறதா? மார்கண்டேய கட்ஜு: ரொம்ப ஏமாற்றம் அளிக்கிறது. = கரன் தாப்பர்: உங்களுக்கு மீடியா பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லையா? மார்கண்டேய கட்ஜு: நிச்சயமாக இல்லை. = கரன் தாப்பர்: உண்மையாகவா சொல்கிறீர்கள்? மார்கண்டேய கட்ஜு: உண்மையாகவே எனக்கு மீடியா பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. மக்கள் நலனுக்காக மீடியா பணியாற்ற வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி இல்லை. சில நேரங்களில் மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுவதையும் பார்க்கிறேன். = கரன் தாப்பர்: உண்மையான தகவல்களை பாரபட்சம் இல்லாத முறையில் வழங்குவது மீடியாவின் கடமை என்று அந்த சந்திப்பில் குறிப்பிட்டீர்கள்மீடியா நேர்மையாக செயல்படவில்லையா, அல்லது அது போதுமானதாக இல்லையா? மார்கண்டேய கட்ஜு: இந்திய மீடியா பெரும்பாலான நேரங்களில் மக்களுக்கு எதிரான நிலை எடுப்பதை பார்க்கிறேன். பற்றி எரியும் உண்மையானபிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை மீடியா திசை திருப்புகிறது. இங்கே பிரச்னைகள் எல்லாமே பொருளாதார அடிப்படையிலானவை. நம் மக்களில் இன்னமும் 80 சதவீதம் பேர் வறுமை, வேலையின்மை, விலைவாசி, நோய்களால் பாதிக்கப்பட்டு வாழ்க்கை நடத்துகின்றனர். அந்த பிரச்னைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து தீர்வு காண தூண்டாமல், பிரச்னைகளில் இருந்து திசை திருப்புகிறது மீடியா. சினிமா நட்சத்திரங்கள், அழகி போட்டி, கிரிக்கெட் மாதிரியான சமாசாரங்களை பெரிதுபடுத்தி நாட்டுக்கு அத்தியாவசியமானது அந்த விஷயங்கள்தான் என்பதுபோல் ஒரு பிரமையை உண்டாக்குகிறது. அநேக நேரங்களில் மக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. இங்கே பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். ஒருவரை ஒருவர் மதித்தால்தான் ஒற்றுமையாக நிம்மதியாக வாழ முடியும். ஆனால் என்ன நடக்கிறது? ஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் ‘குண்டு வைத்தது நாங்கள்தான் என்று இந்தியன் முஜாஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘ என்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன. அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள். எஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும். யாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது? முஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா. எந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை. = கரன் தாப்பர்: மீடியா இந்த விஷயத்தில் கேர்லசாக நடக்கிறது, தகவல் உண்மையா என்பதை செக் பண்ணாமல் செய்தி வெளியிடுகிறது என்கிறீர்களா அல்லது வேண்டுமென்றே அப்படி செய்வதாக நினைக்கிறீர்களா? மார்கண்டேய கட்ஜு: மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன். நிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது. = கரன் தாப்பர்: மீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள் மார்கண்டேய கட்ஜு: குண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்தது என்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்? = கரன் தாப்பர்: ‘செய்தியை சரியாக சொல்வதில்லை; உண்மைகளை இஷ்டத்துக்கு திரித்து கூறுகிறது; கருத்தையும் வார்த்தைகளையும் வெட்டி ஒட்டி வேறு அர்த்தம் கொடுக்கிறது’என்பது மீடியா பற்றிய மக்களின் எண்ணம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மார்கண்டேய கட்ஜு: அதேதான் என் கருத்தும் நன்றி: ***வாஞ்ஜுர்

polio eradication


மறந்துவிடாதீர்கள்! நாளை பிப்ரவரி 24ம் தேதி தமிழகமெங்கும் போலியோ சொட்டு மருந்து முகாம்! தமிழகம் முழுவதும் நாளை ஞாயிறு பிப்ரவரி 24ம் தேதி 2ம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. குழந்தகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடுங்கள். போலியோ இல்லாத உலகம் அமைப்போம்

Saturday, December 18, 2010

artifiificial kidneycial kidney!!!!!?

One of the indian Boiscientists who is working in america has came out with artifial kidney which has been succesfly been tested with swine. andnow they are going in with monkeys will hopethe best for the best of renal patients

Thursday, July 22, 2010

hi.............

please visit also our (al hayar co) co blog alhayarinfo.net for islamic updates

Thursday, July 15, 2010

Eponymous signs of Aortic regurgitation

Austin Flint Murmur

Origin

In 1862, while Austin Flint was professor of medicine at the New Orleans School of Medicine in Louisiana and an attending at Charity Hospital, he reported two cases of aortic regurgitation that also demonstrated a “blubbering presystolic murmur,” which seemed characteristic of mitral stenosis However, normal mitral valves and apparatus were revealed at autopsy. Of interest, although his perspicacious observation led to his name being attached to the sign, Austin Flint himself was categorically opposed to eponyms. He wrote, “So long as signs are determined from fancied analogies, and named from these or after the person who describes them, there cannot but be obscurity and confusion”.

Description

The murmur typically begins in mid-diastole, often has a presystolic accentuation, and terminates at the end of diastole. It is low-pitched, with a rough and rumbling quality, and best heard at the apex. An Austin Flint murmur can be deemed present only in the setting of aortic regurgitation without coexisting mitral stenosis, since the latter can generate a similar murmur.

Pathophysiology

Austin Flint postulated that regurgitant blood flow in severe aortic regurgitation impinges on the leaflets of the mitral valve, leading to a functional stenosis. Diastolic inflow across this narrowed mitral valve orifice generates turbulence that is clinically appreciable as a mid- to late diastolic murmur. Later investigations have advanced a variety of other theories as causes for the murmur, including overlap of aortic regurgitation and mitral inflow jets, fluttering of mitral valve leaflets, and left ventricular endocardial vibrations due to the aortic regurgitation jet. However, a universally accepted explanation remains elusive.

Elicitation

The murmur is best heard on auscultation at the apex by using the bell of the stethoscope, with the patient in the left lateral position.

Evidence

The Austin Flint murmur was mentioned in each of the 11 textbooks , and all mentions were categorized as important (Studies of this sign have focused more on investigating its mechanism than documenting its existence or diagnostic accuracy. Twelve studies met our inclusion criteria (. Three reports, which dealt with patients who had both aortic regurgitation and mitral stenosis, were excluded from further analysis because an Austin Flint murmur cannot occur in the presence of mitral stenosis. The remaining 9 studies are detailed in . Only 2 involved more than 35 patients . In addition, selection bias was a significant methodologic flaw, since all studies included only patients with aortic regurgitation. Failure to blind examiners to the results of reference tests was a potential source of test review bias in 6 of 9 reports. Conversely, readers of the reference test were potentially aware of the index test results in 7 of 9 cases. Different reference standards were used to establish the diagnosis of aortic regurgitation, both across and within studies. Earlier studies frequently used phonocardiography as a reference standard, while later studies largely incorporated angiography or echocardiography.

There was extreme variation in the reported sensitivity of the studies from 25% to 100%. Limiting the analysis to patients with known severe aortic regurgitation yielded sensitivities ranging from 57% to 100%. Low sensitivity, ranging from 0% to 50%, was reported among patients with known mild to moderate disease. Although some researchers have reported specificity for the Austin Flint murmur, we have refrained from doing so. By definition, the murmur can occur only in the setting of aortic regurgitation; therefore, estimates of specificity are meaningless.

Corrigan Pulse

Origins

Sir Dominic Corrigan wrote the seminal paper on aortic regurgitation in 1832 while at the Jervis Street Hospital in Dublin, Ireland. Corrigan emphasized the visual nature of the pulse (sometimes referred to thereafter as a Corrigan sign), but the eponym has come to represent its tactile qualities. Common synonyms include “collapsing pulse” and “water-hammer pulse.”

Description

This sign is characterized by a rapidly swelling and falling arterial pulse that is typically appreciated by palpating the radial artery and accentuated by wrist elevation.

Pathophysiology

Numerous hypotheses have been advanced over the past century and a half. A recent investigation found that patients with aortic regurgitation had increased amplitude of the pulse, lower mean arterial pressure, and narrower pulse pressure than normal patients. The investigators concluded that these characteristics reflected an increase in the compliance of the arterial wall in patients with aortic regurgitation.

Elicitation

The examiner palpates the patient's radial artery while elevating the wrist. If the pulse clearly increases in amplitude, then the sign is present.

Evidence

The Corrigan pulse was mentioned in 11 textbooks; 10 of these mentions were categorized as important. Six studies met our inclusion criteria. One study was excluded because it used the presence of a collapsing pulse as an inclusion criterion. The remaining 5 studies are detailed in. All reports involved more than 35 patients yet suffered from selection bias. Three studies were prospective, and 1 used blinded examiners for both index and reference tests. Two studies used angiography as the gold standard, another used echocardiography, and a fourth used autopsy. One study did not report a reference standard.

Sensitivity ranged widely, from 38% to 95%. One study examined the impact of aortic regurgitation severity on sensitivity and found no significant effect. It should be noted that this report had a low prevalence of hemodynamically significant aortic regurgitation. The same study reported specificity, which was extremely low (16%) among 103 patients. Ranges for sensitivity, stratified by severity of aortic regurgitation, and specificity are presented in

Duroziez Sign

Origin

Paul Duroziez was a noted French physician with a special interest in the heart. In 1861, the same year he described the “double intermittent murmur” over the femoral arteries, he also wrote a classic treatise on pure mitral stenosis

Description

The sign denotes an intermittent to-and-fro femoral artery murmur (occurring in systole and diastole, respectively) generated by femoral artery compression.

Pathophysiology

Duroziez believed the systolic portion of the murmur was caused by forward flow into the lower extremity and that the diastolic segment was caused by aortic regurgitation toward the heart . Despite earlier controversy , subsequent investigations support this theory .

Elicitation

Duroziez auscultated the femoral artery while applying digital compression proximal and distal to the stethoscope . Blumgart and Ernstene replaced digital compression with cephalad and caudad tilting of the stethoscope. Luisada showed that the optimal compressive pressure needed to successfully evoke a Duroziez sign was about three quarters of the pulse pressure above the diastolic pressure.

Evidence

The sign was mentioned in 9 texts; 7 mentions were classified as important. Five reports met our inclusion criteria. Of these, 3 had sample sizes exceeding 35 patients. All studies suffered from selection bias. Two included patients without aortic regurgitation and all but 1 study were prospective. Examiners were blinded to reference test results in a single study Two studies did not specify a consistent reference standard Of the 3 remaining studies, 1 used autopsy and 2 used angiography

Sensitivity was highly variable, ranging from 33% to 81% Similar variations were seen in specificity, from 35% (based on 31 patients) to 100% (based on only 2 patients). We are unable to comment on the impact of aortic regurgitation severity on the Duroziez sign because data were inadequate. shows ranges for sensitivity, stratified by aortic regurgitation severity, and specificity.

Hill Sign

Origin

Sir Leonard Hill was an English physiologist. W. Holtzmann, one of his assistants, chanced to observe that lower-extremity blood pressures in patients with aortic regurgitation were consistently higher than pressures in the upper extremity. Hill and colleagues reported these findings in 1909 followed by a similar study of healthy young men in 1911 This sign is also known as the popliteal–brachial gradient.

Description

Hill and colleagues described a “marked” increase of systolic blood pressure in the lower extremity compared with the upper extremity in patients with aortic regurgitation, without specifying numerical criteria . Frank and coworkers subsequently proposed that the degree of regurgitation is correlated with the increase in the popliteal–brachial gradient above 20 mm Hg This criterion has been generally accepted and used in some later studies and textbook descriptions , as well as in this review.

Pathophysiology

Etiologic investigations have yielded conflicting results. From later studies, it is apparent that there is no true increase in intra-arterial lower-extremity blood pressures compared with the upper extremity in patients with aortic regurgitation The Hill sign, therefore, remains an unexplained artifact of indirect blood pressure measurement that is consistently more common and pronounced in patients with aortic regurgitation than in those without.

Elicitation

The blood pressure is manually obtained over the brachial and femoral arteries by using appropriately sized cuffs, with the patient in the recumbent position. The difference in systolic pressures denotes the gradient.

Evidence

The Hill sign was mentioned in four textbooks , and all mentions were classified as important (Seven reports met our inclusion criteria (Only 1 study had more than 35 patients Selection bias was uniformly present. With the exception of 1 study that blinded examiners, there was no evidence of blinding to index or reference test results. Five studies did not specify a reference standard A sixth study used more than one standard (angiography, phonocardiography) within the cohort , and the seventh study incorporated angiography . Reported sensitivity was extremely variable, ranging from 0% to 100% . There were 4 reports of specificity, ranging from 71% in 14 patients to 100% in 3 studies with 5, 23, and 24 patients, respectively

One study attempted to correlate indirectly measured popliteal–brachial blood pressure values with angiographic findings The investigators concluded that the degree of the popliteal–brachial gradient predicted severity of aortic regurgitation. For patients with more than mild aortic regurgitation, an increase in popliteal–brachial gradient above 20 mm Hg had a sensitivity of 89%. However, the sign did not distinguish between patients with mild aortic regurgitation and normal persons. This was confirmed by a later report, which found a sensitivity of 0% for the diagnosis of mild aortic regurgitation in 22 patients The threshold of 20 mm Hg was used to calculate the sensitivity and specificity estimates in and in

Discussion

Aortic regurgitation is a chronic valvular disorder that can lead to substantial morbidity and mortality The long-term prognosis of chronic aortic regurgitation is closely linked to the severity of regurgitation and the development of left ventricular dysfunction Asymptomatic patients with normal left ventricular function rarely warrant aortic valve replacement but may benefit from therapy with vasodilators, such as nifedipine Aortic valve replacement is usually considered for patients with severe aortic regurgitation accompanied by significant symptoms or onset of left ventricular dysfunction It is therefore vital to determine both the presence and severity of aortic regurgitation.

The history and physical examination are the first steps in this process. These assessments can guide the choice of ancillary tests, such as echocardiography, that may be necessary to reach a diagnostic conclusion with an acceptable degree of certainty. The key physical finding of aortic regurgitation is an early diastolic murmur. However, this murmur can be difficult to appreciate and has poor sensitivity In addition, murmur characteristics do not necessarily predict the severity of aortic regurgitation Therefore, consideration of additional physical findings may be valuable, and textbooks are replete with eponymous signs thought to be associated with chronic aortic regurgitation. On review of 11 prominent textbooks, we found 12 such eponymous signs. Although the textbooks generally supported them evidence was rarely cited. We therefore conducted a systematic review of the literature and found that only the Austin Flint murmur, the Corrigan pulse, and the signs of Duroziez and Hill had sufficient evidence to meet our criteria for detailed review.

The papers reviewed varied widely in methods, disease definitions, and reference standards. In particular, the use of different reference standards within the same study has been shown to result in a biased estimate of diagnostic accuracy Thus, the available data, particularly from older studies, may not accurately reflect the operating characteristics of these signs in aortic regurgitation.

Reported sensitivities for the four signs reviewed in detail were highly variable. As discussed previously, specificity was not considered for the Austin Flint murmur. The Corrigan pulse had extremely low specificity. The Duroziez sign also had low specificity in the one report of reasonable size Specificity of the Hill sign seems to be quite good but is based on four reports with small samples

Evidence regarding the impact of severity of aortic regurgitation on the manifestation of these signs is similarly sparse. Several studies included data on patients with varying severity of disease. However, only three studies specifically examined this question The first examined the Austin Flint murmur and found that sensitivity modestly increased with worsening severity of aortic regurgitation . The second studied the Corrigan pulse and found no association between increasing severity of aortic regurgitation and sensitivity. Finally, a detailed investigation of the Hill sign reported significant correlation between an increase in the popliteal–brachial gradient and worsening severity of regurgitation. All three studies used the currently accepted reference standards of echocardiography or angiography to determine the presence and severity of aortic regurgitation.

What do our findings mean? Thoughtful educators and clinicians should be mindful that, although textbooks support many of these eponymous signs, there is little evidence in the published literature. This may seem surprising given the longevity of these signs in textbooks and medical lore. However, variance between textbook recommendations and actual literature is not uncommon with respect to the clinical manifestations of disease, as highlighted in a recent editorial The reasons for this are multifactorial and include refinements in the accepted standards of medical evidence, changes in patient populations and disease characteristics, a shift from meticulous physical examination to a greater reliance on technology, and the difficulty of obtaining funding for research to perform primary studies focusing on the physical examination Therefore, the absence of evidence to support these signs does not mean that they are without merit. Instead, it attests to the need to rejuvenate the overall literature on the physical examination and attune it to the 21st century. Such an effort would be of value not only to the profession but also to patients because it could potentially reduce the need for expensive and time-consuming ancillary tests.

Our report has limitations. First, the textbooks reviewed to provide an estimate of the current popularity of the signs of aortic regurgitation were works prominent in the United States. Despite the broad international readerships of the works selected, texts that are influential in other parts of the world may have been excluded. Second, our qualitative estimate of textbook content may not accurately represent the attitudes of the medical profession at large. However, textbooks are widely used as fundamental reference sources for physical diagnosis and generally represent an accepted synthesis of expert opinion. Third, our literature review was confined to reports in English, leading to the potential omission of relevant reports in other languages. To minimize the effect of this possible bias, we also reviewed citations of non–English-language reports in our MEDLINE text word search and did not identify any of potential significance. Finally, although summary estimates of diagnostic accuracy for these signs would have been desirable, the heterogeneity among studies precluded such calculations.

Much like the attending physician in our clinical scenario, those who have long embraced time-honored components of the physical examination may be challenged to reexamine their place in contemporary teaching and practice. Such challenges should prompt neither a reflexive defense nor an apologetic retreat. Rather, they should inspire clinicians and educators who value the physical examination to redouble their efforts to update and improve the evidence so the physical examination can earn a more substantial place in current medical practice. If celebrated elements of the physical examination such as the eponymous signs of aortic regurgitation are to prosper in the clinical lexicon, they will need the support not only of tradition but also of science

Courtesy www.annals.org